அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படம் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தினை சுகுமார் இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு … அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’!-ஐ படிப்பதைத் தொடரவும்.