தவறுகளுக்கு மட்டுமே மன்னிப்பு… தவறான புரிதல்களுக்கு அல்ல…. நடிகர் கமல்ஹாசன்!

சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அப்படி மன்னிப்பு கேட்ட தவறினால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது … தவறுகளுக்கு மட்டுமே மன்னிப்பு… தவறான புரிதல்களுக்கு அல்ல…. நடிகர் கமல்ஹாசன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.