குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த நடிகை ரிஹானா பேகம். ராஜ் கண்ணன் என்பவர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக குறைதீர் முகாமில் பங்கேற்று கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் அளித்தார். சென்னை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரிஹானா பேகம். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கும் ராஜ் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு,பின்னர் காதலாக மாறி … குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.