தொடர்ந்து விமர்சிக்கப்படும் தனுஷ்…. கஸ்தூரிராஜா பற்றி பிரபல இயக்குனர் பேசியதை வைரலாக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இவருடைய இயக்கத்திலும் நடிப்பிலும் தற்போது இட்லி கடை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 14) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் தனுஷ், ஹேட்டர்ஸ் குறித்து பேசியது … தொடர்ந்து விமர்சிக்கப்படும் தனுஷ்…. கஸ்தூரிராஜா பற்றி பிரபல இயக்குனர் பேசியதை வைரலாக்கும் ரசிகர்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.