‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை….. ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கிய இருந்த நிலையில் அடுத்தது சூர்யா 45 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் எல்கேஜி, ரன் பேபி ரன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு … ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை….. ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.