சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு … சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.