‘காஞ்சனா 4’ படத்தில் இணைந்த பிரபலங்கள்…. ரிலீஸ் எப்போது?

காஞ்சனா 4 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ், புல்லட், கால பைரவா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர், ‘காஞ்சனா 4’ படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த படமானது ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்த முனி, காஞ்சனா 1,2 மற்றும் 3 ஆகிய படங்களை போல் காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகி வருகிறது. … ‘காஞ்சனா 4’ படத்தில் இணைந்த பிரபலங்கள்…. ரிலீஸ் எப்போது?-ஐ படிப்பதைத் தொடரவும்.