எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்கள்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது சமூகத்தில் சொல்லப்படாத, சொல்ல வேண்டிய விஷயங்களை தனது எதார்த்தமான திரைக்கதையின் மூலம் கொடுத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். இவருடைய இயக்கத்தில் உருவாகியிருந்த ‘பைசன்’ திரைப்படம் நேற்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் வெளியாகி … எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed