தனது அடுத்த படம் ‘ஜெயிலர் 2’ தான்…. உறுதி செய்த நெல்சன்!

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன். இவர், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இருப்பினும் கடந்தாண்டில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தான் நெல்சனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இவர் இயக்க இருந்த ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து … தனது அடுத்த படம் ‘ஜெயிலர் 2’ தான்…. உறுதி செய்த நெல்சன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.