நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள்’…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

நிவின் பாலி நடிக்கும் பேபி கேர்ள் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நிவின் பாலி. இருப்பினும் இவருடைய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இவர், தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தது ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் … நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள்’…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.