விஜய் கட்சியில் சேரும் பார்த்திபன்? …. வைரலாகும் ட்வீட்!

நடிகர் பார்த்திபன், விஜய் கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தனது 69ஆவது படமான ‘ஜனநாயகன்’ படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அதன்படி மாநாடு, கட்சி கூட்டம், பிரச்சாரம் என பிசியாக இருந்து வருகிறார். அதே சமயம் நடிகர் பார்த்திபன், தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணசத்திர வேடங்களில் நடிக்கிறார். தற்போது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கிய … விஜய் கட்சியில் சேரும் பார்த்திபன்? …. வைரலாகும் ட்வீட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.