அக்டோபரில் ‘இட்லி கடை’ வெந்துவிடும்….. பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!

நடிகர் பார்த்திபன், இட்லி கடை படம் குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷின் 52வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் அருண் விஜய், ராஜ் கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. … அக்டோபரில் ‘இட்லி கடை’ வெந்துவிடும்….. பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.