ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…
சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு செந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் , கடந்த சில ஆண்டுகளாக பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறாா். சென்னையில் மட்டுமே 5 இடங்களில் ஆர்யாவுக்கு சொந்தமான 5 உணவகங்கள் இயங்கி வருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான SEA SHELL உணவகங்களில் 6 போர் கொண்ட … ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed