இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்….. ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் … இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்….. ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!-ஐ படிப்பதைத் தொடரவும்.