ரவி மோகன் இயக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்!

ரவி மோகன் இயக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது ‘கராத்தே பாபு’ படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தயாரிப்பாளராக உருவெடுத்த இவர், ‘ப்ரோ கோட்’ எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் … ரவி மோகன் இயக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.