அந்த மூணு பாட்டும் பட்டைய கிளப்பும்…. மேடையில் சிம்பு பேச்சு!

சிறுவயதில் இருந்தே தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதைத் தவிர, சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் … அந்த மூணு பாட்டும் பட்டைய கிளப்பும்…. மேடையில் சிம்பு பேச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.