பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்

பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி ஆஷா போஸ்லே பாடியுள்ளாா். சமீபத்தில் பாடகி ஆஷா போஸ்லே ஜூலை 1 ஆம் தேதி அவரது மறைந்த கணவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளாா்.  அப்போது அவா் உடல்நிலைகுறைவினால் உயிரிழந்துவிட்டதாக பேஸ்புக் போஸ்ட்டில் ஷபானா செக் என்பவர் பதிவிட்டாா். இது … பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.