‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க விரும்புகிறேன்…. சிவகார்த்திகேயன் பட நடிகை!

சிவகார்த்திகேயன் பட நடிகை ஜெயிலர் 2 படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து இவர், தனுஷ், ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். தற்போது கென் ராய்சன் இயக்கத்தில் கவினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் … ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க விரும்புகிறேன்…. சிவகார்த்திகேயன் பட நடிகை!-ஐ படிப்பதைத் தொடரவும்.