எனக்கு அவர்தான் தம் அடிக்க கற்றுக் கொடுத்தார்…. பாலா குறித்து பேசிய சூர்யா!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் தற்போது வணங்கான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று (டிசம்பர் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அத்துடன் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால … எனக்கு அவர்தான் தம் அடிக்க கற்றுக் கொடுத்தார்…. பாலா குறித்து பேசிய சூர்யா!-ஐ படிப்பதைத் தொடரவும்.