தனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் வருகின்றன நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் திரைத்துறையில் பூகம்பம் கிளம்பியுள்ளது. அதாவது நானும் ரெளடி தான் என்ற படத்தின் போது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி அவர்களின் காதல் மலர்ந்ததன் நினைவாக நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்களின் திருமண ஆவணப்படத்தில் இணைக்க விரும்பி அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷின் … தனுஷுக்கு எதிராக நயன்தாரா குறிப்பிட்ட ஜெர்மன் சொல்லின் அர்த்தம் இது தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.