பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்…. ‘தி ராஜா சாப்’ பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சலார் 2, ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரபாஸ். இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் தி ராஜா … பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்…. ‘தி ராஜா சாப்’ பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.