ஓடிடிக்கு வரும் விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’!

விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கும்கி, அரிமா நம்பி, சிகரம் தொடு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது தெலுங்கில் அறிமுகமாகி அனுஷ்காவுடன் இணைந்து ‘காட்டி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர், தமிழில் லவ் மேரேஜ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சண்முகப்பிரியன் இயக்க ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஷான் … ஓடிடிக்கு வரும் விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’!-ஐ படிப்பதைத் தொடரவும்.