‘விடாமுயற்சி’ பாடலில் இடம்பெற்ற ‘Sawadeeka’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக அஜித், திரிஷா கூட்டணி இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் மங்காத்தா திரைப்படத்தில் … ‘விடாமுயற்சி’ பாடலில் இடம்பெற்ற ‘Sawadeeka’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.