காதல் என்ற பெயரில் சீரழியும் இளம் தலைமுறையினர்…சட்டவிரோத  கருகலைப்பால் சிறுமி பலி

திருத்தணி அருகே 5 மாதம் கர்ப்பம் தறித்த கல்லூரி மாணவிக்கு செவிலியர் கருக்கலைப்பு செய்ததில், உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், செவிலியர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. அவர் ஆர்.கே.பேட்டையில் உள்ள செவிலியர் டிப்ளமோ பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளாா். மாணவிக்கு கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். … காதல் என்ற பெயரில் சீரழியும் இளம் தலைமுறையினர்…சட்டவிரோத  கருகலைப்பால் சிறுமி பலி-ஐ படிப்பதைத் தொடரவும்.