11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து கொண்டிருந்தார். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த … 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.