புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சகி துளசி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் காணாமல் போய்விட்டார். இதனால் துளசி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் துளசி புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு அந்த பகுதியை … புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.