சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோத்தகிரி அருகே பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் முரளி (31). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு மாமரம் சேர்ந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்ல கோத்தகிரி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, தனது நண்பர் கோபால கிருஷ்ணனுடன் காரில் சென்று மாணவியை கடத்தி சென்றுள்ளார். குன்னூர், ஊட்டிக்கு சென்ற … சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.