மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…
நெல்லை மாவட்ட வெள்ள மீட்பு பணிக்கு சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் அங்கிருந்த பெண்ணுடன் பழகி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது.கடலூர் மாவட்டம் முதுநகர் தொண்டமானத்தத்தை சேர்ந்த சம்பத்(28) என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் 2020 ஆம் ஆண்டு முதல் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் மீட்பு பணிக்காக உளுந்தூர்பேட்டை பட்டாலியன் போலீசார் அங்கு மீட்பு பணிக்கு சென்றனர். அப்பொழுது திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு … மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed