நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்

வடசென்னை பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டி பணத்தை வசூலிக்க திருநங்கைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநங்கைகளாக மாற அறுவை சிகிச்சை செய்வதற்கு கடன் கொடுப்பதாக கூறி மிரட்டி கந்து வட்டி வசூலிப்பதாக திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அலீனா திருநங்கையான இவருடன் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியான அஞ்சலைக்கு தமிழரசி என்ற … நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்-ஐ படிப்பதைத் தொடரவும்.