கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது

கோவில்பட்டியில் வங்கியில் செலுத்த வேண்டிய 18 லட்சத்தை மோசடி செய்த வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாற்றிய ஊழியர் கைது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (44), அவரது உறவினர்களான மகேந்திரன் (36) மற்றும் கிருஷ்ணமூர்த்தி (53) ஆகிய 3 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி அதில் பணம் செலுத்தி வந்துள்ளனர். பணத்தை வங்கிக்காக வசூலுக்கு வரும் வங்கியின் தினசரி சேமிப்பு முகவராக பணிபுரிந்து வந்த … கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.