தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை

விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஏழுமலை (50) என்பவர் ஒரு தனியார் தங்கும் விடுதியில், கடந்த சில நாட்களாக வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை விடுதி அறையில் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் … தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை-ஐ படிப்பதைத் தொடரவும்.