ரிதன்யாவை தொடர்ந்து மேலும் ஒரு இளம்பெண் வரதட்சணையால் உயிரழப்பு!

வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை அதிகாித்து தலைவிரித்து ஆடுகிறது. ரிதன்யாவைத் தொடா்ந்து வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் மகளான ஜெமலா வயது (26) இவா் நர்சிங் முடித்துள்ளாா். இவரும் இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த என்ஜினியரிங் படித்து முடித்துள்ள நிதின்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவா்கள் வேறுவேறு சாதி என்பதால் பெற்றோா் … ரிதன்யாவை தொடர்ந்து மேலும் ஒரு இளம்பெண் வரதட்சணையால் உயிரழப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.