மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார். சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற சுரேஷ் (வயது-53) இவர் 30 ஆடுகள் 10 மாடுகளை வைத்து மேய்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வருகிறார், இந்தநிலையில் கடந்த 16ஆம் தேதி வேங்கைவாசல் இந்திரா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு பன்னீர்செல்வம் … மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!-ஐ படிப்பதைத் தொடரவும்.