மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை செய்ததில் நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை செய்துவருகின்றனர். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான சுந்தர்.  மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் … மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை-ஐ படிப்பதைத் தொடரவும்.