மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் மின் வாரியத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி ருக்குமணி (71).  இரண்டு மகன் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதால் ருக்குமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் … மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.