காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு அதிமுக பிரமுகர் பிரசாத் போதைப்பொருள் கொடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பிரசாத் ஏற்கெனவே கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பாரில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பலருக்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார். எனவே சென்னையில் உள்ள … காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.