ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். இது பாஜகவிலும், ரவுடிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிளகாய்பொடி வெங்கடேசன் (49) செம்மரக்கட்டை கடத்தல் மூலம் பல ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளாா். இவரது தந்தை பர்மாவில் வசித்து வந்தார். தாய் மற்றும் தந்தையுடன் … ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.