மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…

முதியவரிடம் பழகிய நபர் போல் பேசி 50 ஆயிரம் பணம் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனா்.சென்னை அண்ணாநகர் T பிளாக் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (72). இவர் இந்தியன் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் சென்னை அண்ணா நகர் 5வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் உமாசங்கரிடம்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த  நபர் உமாசங்கரிடம் … மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.