திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48). சொந்த அலுவல் காரணமாக கடந்த 27ம் தேதி கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். அன்று மாலை 18.15 மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் பின்புறம் காரை நிறுத்திவிட்டு, தனது கணவர் ஆனந்தகுமாருடன் அருகில் உள்ள பியூட்டி சலூனுக்கு சென்றார். பின்னர் 20.00 … திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது -ஐ படிப்பதைத் தொடரவும்.