திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!

திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாா்.வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒரு புறம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகள் நடந்துக் கொண்டுத் தான் உள்ளது. சமீபத்தில் ரிதன்யா. அந்த வகையில் ஆரணி அருகே ரோகிணி என்ற பெண் லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளாா்.  திருமணம் ஆகி வாழ்க்கை இயல்பாகவே நகா்ந்துள்ளது. இந்நிலையில் திருமணமான எட்டு மாதத்திலே தனது கணவா் வீட்டில் ரோகினி தற்கொலை செய்துள்ளாா். இந்நிலையில் மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும், … திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!-ஐ படிப்பதைத் தொடரவும்.