spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!

திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!

-

- Advertisement -

திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாா்.திருமணமான எட்டு மாதத்தில் பெண் தற்கொலை!வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒரு புறம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகள் நடந்துக் கொண்டுத் தான் உள்ளது. சமீபத்தில் ரிதன்யா. அந்த வகையில் ஆரணி அருகே ரோகிணி என்ற பெண் லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளாா்.  திருமணம் ஆகி வாழ்க்கை இயல்பாகவே நகா்ந்துள்ளது. இந்நிலையில் திருமணமான எட்டு மாதத்திலே தனது கணவா் வீட்டில் ரோகினி தற்கொலை செய்துள்ளாா். இந்நிலையில் மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும், ரோகிணியின் பெற்றே்ாா புகாா் அளித்துள்ளாாா்.

மேலும், ரோகிணி  வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் கணவர் லோகநாதனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த புகாாின் அடிப்படையில் கணவர் லோகநாதன், மாமியார் சாந்தி, மற்றும் மாமனார் பாஸ்கரன் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து  விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.

பெண்களே உஷார்! வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைக்கும் கேரள இளைஞர்…

we-r-hiring

MUST READ