இந்தியா

தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை!

தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை ...அக்கட்சியில் உள்ள எம் பி கடும்...

தினமும் 200 தோப்புக்கரணம் மயங்கிய 50 பள்ளி மாணவிகள்

ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு கிரிஜன...

ஜம்மு – காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு - காஷ்மீரில் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி...

டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா தேர்வு

டெல்லியின் புதிய முதலமைச்சராக அம்மாநில அமைச்சர் அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெல்லி...

பெண் மருத்துவர் விவகாரம் – கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் வினித் கோயலை நீக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான...

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது  வழக்குப்பதிவு

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, இந்தியா...

டெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகும் நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால்...

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் – 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர்.நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை வரும்படி...

மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மோட்டோரோலா மொபிலிட்டி சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவகிறது.இது எட்ஜ் 50...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 5வது சுற்றில் இந்தியா வெற்றி

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்தியாவின் குகேஷ்,...

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை – ப.சிதம்பரம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமே இல்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக்...

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன் : கார்கே கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காதது ஏன்? என திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றது போல் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும்...

எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை – உச்சத்தில் இந்தியா…!

சோலார், அணுசக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்....

இனிமேல் ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ பயன்படுத்தலாம்

யு.பி.ஐ பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது.டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம்...

━ popular

மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மனிதர்களை அமைதியாக கொல்லக்கூடிய கொடிய வகை நோய்கள் குறித்தும் அவற்றின் அறிகுறிகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.பொதுவாக மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் ஒரு சில அறிகுறிகளுடன் தென்படும். ஆனால் சில நோய்கள் எந்தவித அறிகுறியும்...