spot_imgspot_img

தலையங்கம்

SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும்...

2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!

 2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான்...

ஆளுநரின் போலியான திருக்குறள் – தமிழ் இலக்கியத்தை சிதைக்கும் முயற்சி; தலைவர்கள் மௌனம்

என்.கே.மூர்த்திசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி...

ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று...

சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் அவர்கள் ஆய்வு...

லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு

லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்...

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால் முடங்கிப் போய் விட்டது.பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்...

பொங்கலை முன்னிட்டு சூடு பிடிக்கும் பானை மற்றும் அடுப்பு விற்பனை

பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் அத்தோடு பொங்கல் அன்று அதிகாலை வீட்டின்...

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும்...

தலைகுனிவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடவடிக்கையினால் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம்...

எதிர்த்து யார் வந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி 

2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும்சரி, அவர்களுக்கு தமிழ் மண்ணில் திமுகவுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று புரியவைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு...

புதிய பாதையில் தமிழ்நாடு! “டாப் கியர் போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”

இந்தியாவில் உள்ள குஜராத் மாடலை விட, மகாராஷ்டிராவை விட, ராஜஸ்தானை விட,  இன்னும் மற்ற மாநிலங்களை விட தொழில்துறையில் தமிழ்நாடு புதிய பாதையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. டாப் கியரில் செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேகத்தை  மற்ற மாநில...

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் – ஊடகத்துறையே உஷார்!! – என்.கே.மூர்த்தி

கடந்த சில ஆண்டுகளாக ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அவமானப் படுத்துவதும், கேளிக்கை செய்வதும், அறிவு மிகுந்த செய்தியாளர்களை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி, அவர்களை நிலைகுலைய செய்வதும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு கை வந்த கலையாக இருந்து வருகிறது. அது நீண்ட காலமாக...

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென பரவி கடையை நாசமாக்கியது. மேலும் அருகாமையில்...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....