தலையங்கம்
தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை...
ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...
ஈரான் மீது அமெரிக்காவின் புதிய பொருளாதாரப் போர்: சர்வதேச வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான...
தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...
திமுக மட்டுமே தமிழ்நாட்டின் பாதுகாப்பு கவசம்
கல்வியில், சமூக ஒழுங்கில், பொருளாதாரத்தில், சிந்தனைத்திறனில் ஓரளவிற்கு வளர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்?இந்தியாவில் இன்று ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுகிறோம் என்றால், அதனால் இந்தியர்கள் உலகம் முழுவதும் அதிகாரத்தில் கோலோச்சிக்கிறார்கள் என்றால், அதனால் இந்திய...
புத்தாண்டை வரவேற்போம்! புதிய புரட்சியை கட்டமைப்போம்!
என்.கே.மூர்த்திஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லோரும் பொழுதுபோக்கு மையங்களிலும் வழிப்பாட்டுத் தளங்களிலும் ஒன்று கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். கடந்தாண்டு கசப்பான ஆண்டாக இருந்திருந்தாலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு...
மீண்டும் வேண்டும் ஸ்டாலின் – 1
அடையாளம் காட்டினார் கலைஞர். அதை தினம் தினம் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாடு 2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஒரு பக்கம்...
பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியாக மாறிய வரலாறு – டிசம்பர் -6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது 35 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்ட வரலாற்றை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும்...
மதிப்பு இழந்து வரும் பணம்
உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பெயரில் பணம் இருந்து வருகிறது. இந்தியாவிற்கு "பணம்" ரூபாயாக இருப்பதைப் போன்று இங்கிலாந்திற்கு பவுண்ட், சீனாவிற்கு யுவான் என்ற பெயரில் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகங்கள் செய்வதற்கு அனைத்து நாடுகளும்...
SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் தான்...
2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!
2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.
1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017 வரை செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்து...
ஆளுநரின் போலியான திருக்குறள் – தமிழ் இலக்கியத்தை சிதைக்கும் முயற்சி; தலைவர்கள் மௌனம்
என்.கே.மூர்த்திசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் எழுதாத ஒரு போலியான திருக்குறளை எழுதி பரிசு கேடயத்தில் பதித்திருக்கிறார்கள்.ஜூலை- 13 ஆம் தேதி "வள்ளுவர் மறை, வைரமுத்து உரை"...
ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
என்.கே.மூர்த்தி"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி...
சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…
ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் அவர்கள் ஆய்வு...
━ popular
உலகம்
அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக இழந்து வருவதாக சமீபத்திய அதிர்ச்சி ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதுவரை பருவநிலை மாற்றத்தின் வெப்பம் மற்றும் கடல் மட்ட உயர்வு பற்றி...
