சென்னை

தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த...

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு 

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில்...

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும்...

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி...

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர் மாவட்ட தலைவர் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்...

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்

சென்னையில் இன்று  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகை கொடுக்கக் கூடாது.பெரிய பெரிய கார்ப்பரேட்...

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி...

ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை

சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில் சென்று கொண்டிருந்தது.மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை ரயில்...

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று...

ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்

ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல்...

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம். வெறி நாய்களை குச்சியை வைத்து விரட்ட 18,000 ஊதியம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திய விமான நிலைய அதிகாரிகள். சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில்...

மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில்,  மூன்று வகை போக்குவரத்தில்  பயணம் செய்யும் செயலியை உருவாக்க  Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து...

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல – திருமாவளவன்

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதனிடையே, சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி ஆம்ஸ்ட்ராங் உடலை...

வார இறுதி நாளில் அதிரடி ஏற்றம் கண்ட தங்கம் விலை..

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, வார இறுதி நாளான இன்றும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.தங்கம் விலை என்னதான் அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது....

━ popular

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித் திருத்தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை கள்ளழகர் கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த...