133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
...
129 – புணர்ச்சி விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
கலைஞர் குறல் விளக்கம் - மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
1282. தினைத்துணையும் ஊடாமை...
128 – குறிப்பறிவுறுத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
கலைஞர் குறல் விளக்கம் - வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும் நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத...
127-அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
கலைஞர் குறல் விளக்கம் - வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறிபிட்டு அவற்றைத்...
126-நிறையழிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாயுத்தாழ் வீழ்த்த கதவு
கலைஞர் குறல் விளக்கம் - காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஅடக்கம் என்கிற கதவையே...
125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
கலைஞர் குறல் விளக்கம் - எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து. நெஞ்சே! உன்னால்...
124 – உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
கலைஞர் குறல் விளக்கம் - பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்தபோய் மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.
1232....
123 – பொழுதுகண்டு இரங்கல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
கலைஞர் குறல் விளக்கம் - நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரை குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
1222. புன்கண்ணை...
122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
கலைஞர் குறல் விளக்கம் - வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
1212. கயலுண்கண்...
121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
கலைஞர் குறல் விளக்கம் - உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
...
120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
கலைஞர் குறல் விளக்கம் - தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.
1192. வாழ்வாா்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வாா்க்கு
...
━ popular
தேர்தல் 2026
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....


