அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகள் பின்வருமாறு:-
தீர்மானம் -1
234 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது லட்சியம் 210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்.

தி.மு.க கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% நிறைவேற்றிவிட்டு 90% நிறைவேற்றிவிட்டதாக தம்பட்டம் அடிப்பதோடு, இந்த ஆட்சியின் அவலங்களை மூடிமறைப்பதற்காகவும், தினந்தோறும் மாவட்ட மாநாடு, மாநில மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர்அணி மாநாடு, பூத்கமிட்டி மாநாடு என்று பேரரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கபட்ட தி.மு.க கட்சியை இப்போது ஸ்டாலின் விளம்பர மாற்றி உள்ளது.
எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் அமர்த்திடவும் மக்களாட்சிக்கு மகுடம் சூட்டிடவும் இக்கூட்டத்தில் சூளுரை ஏற்கிறோம்.
தீர்மானம் – 2
திராவிட இயக்கத்தின் ஐந்தாம் தலைமுறை தலைவராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் மூன்றாம் தலைமுறை தலைவராகவும், ஆளுமைமிக்க நம் இருபெரும் தலைவர்களின் வழித்தோன்றலாக, நான்கரை ஆண்டு காலம் தமிழ் நாட்டிற்கு,
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க. அரசு, தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஒரு குடும்பம், கொடுங்கோல் ஊழல் ஆட்சி நடத்தும், வாரிசு அரசியல் நடத்தும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இனியும் பதவியில் நீடிப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்பதால், மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி


