Tag: AIADMK

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி...

எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது– சி.வி.சண்முகம் உறுதி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...

2026 தேர்தல் முன்னிட்டு அடுத்தகட்ட நகர்வை நோக்கி அதிமுக தீவிரம்…

அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக...

திமுக கூட்டணி அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் முறியடித்து மகத்தான வெற்றி பெறும் – வீரபாண்டியன்

அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறும் கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளாா்.கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவர் என கண்டுபிடிப்பு – தப்பியோட்டம் – போலீசார் வலைவீச்சு…

அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக ...