Homeசெய்திகள்அரசியல்“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

-

- Advertisement -

உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக தான்  என திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக உடைந்து ஒட்ட வைத்த பானை உள்ள (தண்ணீர்) வாக்குகள் பிற கட்சிகளுக்கு சென்றதா என தேர்தலில்  பின்தான் தெரியும். தேர்தல் ஆணையம் வேண்டியவர்களுக்கு சின்னம் வழங்கியும் வேண்டாதவர்களுக்கு சின்னத்தை பறிமுதல் செய்கிறது. ஆளுநர் ரவி மரபை மீறி செயல்படுகிறார் அவரது இந்த வைரஸ் என்பது கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் வரை பரவி உள்ளது. ஆளுநர்கள் மரபை மீறி செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், கூட்டணி ராகுல், கார்கே இருவரும் கட்சியின் மூத்த 39 உறுப்பினர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அது குறித்து முடிவு செய்த பின் பதில் சொல்கிறேன் எனவும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினாா்.

டாஸ்மார்க் காலி பாட்டில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் அரசு உறுதி…

we-r-hiring

MUST READ