Tag: விமர்சனம்

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – துரைமுருகன் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை...

நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்...

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…

“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “ராஜஸ்தானில் உள்ள...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தாா்.மேலும், செய்தியாளா் சந்திப்பில் அவா் அளித்த பேட்டியில், ”திமுக ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை....

பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று மாநாட்டை அமைத்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியையே சரியாக அமைப்பார்களா எனக் கேள்வி எழுகிறது என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தெரிவித்துள்ளாா்.முன்னாள் பிரதமர் வி.பி...